Savio charles

Savio charles
Sahara -the name of creativity

Thursday, March 22, 2007

தூது

காற்றுக்கு தூது போக மேகம் இல்லை !
நேற்றைக்கு நான் போக பாதை இல்லை !
இன்று மட்டும் தூதாக போனால் -
என் உயிருக்கு தூதாக யார் போவார்….

2 comments:

Anonymous said...

Welcome to Blogger...

Romba nalla iruku unga kavidhai...Keep blogging!

said...

கவித...
கவித...

உன்ன நெனச்சி ஏங்க ஏங்க அழுகையா வருது...
இந்த கவிதைய படிக்கும்போது மேல மேல அழ தோணுது.