சோம்பேரி
சூரியன் மறைவதை பார்த்திருக்கிறேன்!
கடிகாரம் சுற்ற சுற்ற ரசித்திருக்கிறேன்!
வியர்வை வாசம் கண்டதில்லை என் உடல்!
இறகுகளை சுமந்திருக்கிறேன்!
பாதையில் கல்ளும்,முள்ளும் இருக்கும் என்று சொல்ல கேட்டிருக்கிறேன்!
விரல்களுக்கு சுமை தெரிவது போல் இருக்கிறது-அதனால்
போதும் என்று நினைக்கிறேன்...
-சஹாரா

0 comments:
Post a Comment