Savio charles

Savio charles
Sahara -the name of creativity

Monday, February 23, 2009

ரஹ்மானுக்கு ஆஸ்கார் விருது

இன்று உலக திரைஅரங்கில் தமிழ் ஒலித்தது.....,

Wednesday, February 11, 2009

இப்படிக்கு பிணம்...

தூக்கி எறியப்பட்டேன் அவள் வாசலில் இருந்து,

எங்கு விழுந்து கிடக்கிறேன் என்று தெரியவில்லை எனக்கு !!!

பாதை மட்டும் தெரிந்தால் போதும்

என் கால்கள் தன் வேலையை துவங்கும்!!!

உன் கண் சிமிட்டல் ஒன்று போதும்

கலங்கரை விளக்கம் போல எனக்கு!!!

கரை ஒதுங்கும் பிணத்தை போல மிதந்து மிதந்து வருகிறேன் !!!

வந்தவுடன் உன் மௌனம் ஒன்று போதும்

ஏன் வந்தாய் ? என்ற கேள்வி மட்டும் வேண்டாம்!!!

இப்படிக்கு அன்புடன்,

நடமாடும் பிணம்

என் வாழ்க்கை

தோற்றுவிட்டேன் வாழ்க்கையில் !!!

முயற்சிக்கிறேன் மீழ்வதற்கு!!

Saturday, April 7, 2007

சோம்பேரி

சோம்பேரி
சூரியன் மறைவதை பார்த்திருக்கிறேன்!
கடிகாரம் சுற்ற சுற்ற ரசித்திருக்கிறேன்!
வியர்வை வாசம் கண்டதில்லை என் உடல்!
இறகுகளை சுமந்திருக்கிறேன்!
பாதையில் கல்ளும்,முள்ளும் இருக்கும் என்று சொல்ல கேட்டிருக்கிறேன்!
விரல்களுக்கு சுமை தெரிவது போல் இருக்கிறது-அதனால்
போதும் என்று நினைக்கிறேன்...

-சஹாரா

Sunday, March 25, 2007

எனக்கு பிடித்த பாடல்

எங்கே எனது கவிதை

விரை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
விரை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை (2)
விழியில் கரைந்துவிட்டதா அம்மம்மா விடியல் அழித்துவிட்டதா
கவிதை தேடித்தாருங்கள் இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை (2)

மாலை அந்திகளில் மனதின் சந்துகளில் தொலைந்த முகத்த மனம் தேடுதேமேயல்
பாரொழுகும் நகர வீதிகளில் மையல் கொண்டு மலர் வாடுதே
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில் துருவித் துருவி உனைத் தேடுதே
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை உருகி உருகி மனம் தேடுதே
அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்ட நூறு முறை பிறந்திருப்பேன்

விரை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
விரை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை (2)

ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட ஒரே தொடுதல் மனம் வேண்டுதே
முத்தம் போதும் அந்த மூச்சின் வெப்பம் அது நித்தம் வேண்டும் என்று வேண்டுதே
வேர்வை பூத்த உந்த சட்டை வாசம் இன்று ஒட்டும் என்று மனம் ஏங்குதே
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு குத்தும் இன்பம் கன்னம் கேட்குதேகேட்குதே...
பாறையில் செய்ததும் என் மனம் என்று தோழிக்கு சொல்லியிருந்தேன்
பாறையின் இடுக்கில் வேர்விட்ட கொடியாய் நீ நெஞ்சில் முளைத்துவிட்டாய்
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை (2)

Thursday, March 22, 2007

தூது

காற்றுக்கு தூது போக மேகம் இல்லை !
நேற்றைக்கு நான் போக பாதை இல்லை !
இன்று மட்டும் தூதாக போனால் -
என் உயிருக்கு தூதாக யார் போவார்….

Wednesday, March 21, 2007

"Don't know what to write"